பிப்ரவரி 02:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
முத்துப்பேட்டை புகாரி ஷரீபு மஜ்லிஸ் 24 ம் ஆண்டு நிறைவுநாள் இன்ஷா அல்லாஹ் நாளை ரபியுல் ஆகிர் பிறை 2 (03-02-2014) திங்கள்கிழமை புகாரி மஜ்லீஸ் தெற்குத்தெரு – அரபுசாகிப் பள்ளி வாசல் மதரஸாவில் நடைபெற உள்ளது.
24 ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சி
காலை 8.30 மணிக்கு திருகுரான் ஒதுதல்
காலை 9.00 மணிக்கு ஹதீஸ் ஒதுதல்
காலை 9.30 மணிக்கு சிறப்பு பயான்
சிறப்பு பயான்
சிறப்பு பயானாக
பள்ளப்பட்டியிலிருந்து ஹஜ்ரத் மௌலானா அல்ஹாஜ் N.A. அப்துர்ரஹீம் ரஷாதி அவர்கள் (ஸ்தாபகர், முதல்வர், ஜாமியா அல் உஸ்வதுல் ஹஸானா
ஷரீ அத் கல்லூரி. பள்ளப்பட்டி மற்றும் கரூர் மாவட்ட தலைமை காஜி) வருகை தர இருக்கிறார்கள்.
காலை 11.30 மணக்கு துஆ
துஆ பின் நார்சா வழங்கப்பட்டு மஜ்லிஸ் இனிதே
நிறைவுபெறும். சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியைில் அனைவரும் பங்கேற்று துஆவில்
கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மஜ்லிஸ் வளர்ச்சிக்கு உங்களின் நன்கொடைகளை வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
இங்கணம்
புகாரி ஷரீபு மஜ்லீஸ் மற்றும்
முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்.
தகவல்: K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா) மற்றும்
S. பைசல் அஹமது ஹசனி
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment