மரண அறிவிப்பு "S.A சேக் அலாவுதீன்" அவர்கள் (18.01.2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 19

மரண அறிவிப்பு "S.A சேக் அலாவுதீன்" அவர்கள் (18.01.2014)

ஜனவரி 19: மரைக்கா தெரு மர்ஹூம் அஹமலை தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.க. அஹமது ராவுத்தர் அவர்களின்  மருமகனும், மர்ஹூம் S.A.. ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், S.சேக் அப்துல் காதர், S.அல்லாபிச்சை இவர்களின் தந்தையுமான "S.A சேக் அலாவுதீன்" அவர்கள் 18.01.2014 இரவு 11 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக ஆமீன்.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here