அக்டோபர் 23: முத்துப்பேட்டையில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும்,குளம் குட்டைகளிலிருந்து அதிகமாக கொசுக்கள் உற்பத்தியும் ஆகிக்கொண்டிருக்கிறது ஒரு பக்கம். ஆகையால் மக்கள் ஒரு வித பயத்துடன் காணப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்கும் பட்சத்தில், மிகுந்த பொருள் செலவில் கட்டப்பட்டு வரும் ஆசாத் நகர் மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற தகவல் 23.10.12 மாலை 5 மணிக்கு நமக்கு கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு சென்று வந்தார் நமது சிறப்பு நிருபர்.
பாலத்தில் ஏற்பட்ட விரிசல் புகைப்படமாக இணையத்தள வாசகர்களின் பார்வைக்காக..
NEWS PARTNER: முத்துப்பேட்டை.ORG

No comments:
Post a Comment