மரண அறிவிப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 26

மரண அறிவிப்பு

ஏப்ரல் 26 : தர்ஹா மர்ஹும் கட்ட லெப்பை என்கின்ற M .S .செய்து முஹம்மது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் S.S .சிந்தா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹும் M .S .சாகுல் ஹமீது லெப்பை, M .S .ஹாஜா சரிப், M .S .அப்துல் வஹாப், M .S .T .முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் Y .P . நெய்னா முஹம்மது லெப்பை, மர்ஹும் Y .P .முஹம்மது யாகூப் லெப்பை, மர்ஹும் SS .முஹம்மது பாரூக் லெப்பை, SS .தாவூது ஆகியோரின் மச்சானும், Y .P .S. அஹமது முஹைதீன், Y .P .S. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் மாமனாரும், M .S. ஹபீப் ரஹ்மான், M .S. ரஷீத் அலி, ஆகியோரின் தகப்பனருமாகிய M .S. முஹம்மது யூசுப் லெப்பை அவர்கள் இன்று காலை 9 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தர்ஹா கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்

Y .P. லெப்பை தம்பி

நன்றி: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here