மரண அறிவிப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, April 27

மரண அறிவிப்பு

ஏப்ரல் 27 : P.K.T. ரோடு மர்ஹும் A.S.N. நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் A.S.N. நவாப் சேக் முஹம்மது மரைக்காயர், A.S.N. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் சகோதரரும், கொய்யா S.M.K.N. அப்துல் ரஜாக், S.M.K.N. முஹம்மது தாவூது ஆகியோரின் மருமகனும், K.M.S. காதர் பாட்சா, A.S.N.M. பசீர் அஹமது, ஏலங்குடி A. அப்துல் ரஜாக், ஆகியோரின் மச்சானும், N.R. புர்கானுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி.A.N.S. ரபி அஹமது கான் அவர்கள் இன்று காலை 5.15 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிப்பவர்

A.S.N. ஹஜ் முஹம்மது இபுராஹீம்.

நன்றி: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here