வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு... - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, March 28

வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு...


அன்பிற்குறிய முத்துப்பேட்டை பிபிசி வாசகர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)
இன்ஷா அல்லாஹ் இன்று (28-03-2012) நமது நிருபர் உம்ரா செல்ல இருப்பதால் இன்று முதல் 10 நாட்களுக்கு முத்துப்பேட்டை பிபிசியில் எந்த வித பதிப்புகளும் இருக்காது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் வரும் 08-04-2012 முதல் பதிப்புகள் பதியப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.
தடங்களுக்கு வருந்துகின்றோம்...

நமது நிருபர்காவும் மற்றும் நம் அனைவருக்கவும் துவா செய்யுமாறு கேட்டுகொள்கின்றோம்..

இங்கணம்
முத்துப்பேட்டை பிபிசி

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here