சிறப்பு பாஸ்போர்ட் முகாம் ( ஹஜ் மேளா ) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, March 23

சிறப்பு பாஸ்போர்ட் முகாம் ( ஹஜ் மேளா )

மார்ச் 23: நாளை 24/03/2012 தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஹஜ் மேளா என்ற சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெற இருக்கின்றது.இந்த முகாமில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு பாஸ்போர்ட்டுக்கான தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

விண்ணப்பம் செய்ய வருபவர்கள் ஏற்கனவே www.Passportindia.gov.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பிரிண்ட அவுட் எடுக்கப்பட்ட விண்ணப்ப பதிவு எண்ணுடன் வரவேண்டும்.அப்பாய்ண்ட்மெண்ட் தேதி தேவையில்லை.விண்ணப்ப கட்டணம் ரூ1000/=.

நன்றி: முத்துப்பேட்டை .org

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here