மார்ச். 24 : 11 வழித்தடங்களில் புதிதாக விமான சேவையை நடத்த விமான போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, மும்பை தார்-எஸ்-சலாம், டெல்லி-குவாங்க்சவ் மற்றும் டெல்லி-ஹனோய் ஆகிய தடத்தில் புதிய விமான சேவை தொடங்கப்படும்.
அதுமட்டுமின்றி, டெல்லி-மெல்போர்ன் மற்றும் டெல்லி-அடிஸ் அபாபா இடையேயும் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியன் ஏர்லைன்ஸ், தனியார் விமான நிறுவனம் சேவை வழங்க அனுமதிக்கப்படும்.

No comments:
Post a Comment