முத்துப்பேட்டையில் அதிசய வாழை மரம் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 26

முத்துப்பேட்டையில் அதிசய வாழை மரம்



முத்துப்பேட்டையில் உள்ள SPKM தோட்ட வளாகம், மக்கா பள்ளிவாசல் அருகில் உள்ள VMS . நெய்னா முஹம்மது அவர்களின் வீட்டு தோட்டத்தில் அதிசய வாழை மரம் ஒன்று மரத்திற்கு நடுவில் பிளந்து கொண்டு வாழைத்தார் மற்றும் பூவுடன் வெளிப்படுத்தியது. அப்பகுதியில் இதனைக்கான பொது மக்கள் அனைவரும் வந்து அவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர். 


தகவல்
சுனா.இனா. (எ) KSH சுல்தான் இப்ராஹீம்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here