
பிப். 28 : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்களை எடுத்துள்ளது.
இலங்கை அணி வீரர் தில்ஷான், மிகச் சிறப்பாக விளையாடி 165 பந்துகளில் 11 பவுண்டரிகளுடனும், 3 சிக்சருடனும் 160 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேப்போல, சங்ககாரா 87பந்துகளில் 8 பவுண்டரிகளுடனும், 2 சிக்சர்களுடனும் 105 ரன்களை எடுத்து 43வது ஓவரில் குமாரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இவ்விரு வீரர்களின் சிறப்பான ஆட்டத்தினால் இலங்கை அணி 320 ரன்களை எடுத்து 321 ரன்கள எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
Live cricket scores
(Sri Lanka 320/4 (50 ov); India 50/0 (6.0 ov) (time 1.30pm)
Sri Lanka 320/4 (50 ov)
India 54/1 (6.2 ov) (time 1.35pm)
Sri Lanka 320/4 (50 ov)
India 75/1 (8.0 ov)
Sri Lanka 320/4 (50 ov)
India 97/2 (10.0 ov)

No comments:
Post a Comment