10 கிராம் தங்கம் விலை ரூ.29,000ஐ எட்டியது - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, February 24

10 கிராம் தங்கம் விலை ரூ.29,000ஐ எட்டியது

 பிப்-24 இந்தியாவில் தற்போது திருமண சீசன் என்பதால், அதிகமான தங்க நகைகள் வாங்கப்படுவதால், தங்கம் விலை ரூ.300 உயர்ந்து 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.29,000 ஆக உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் இந்த உச்சத்தை எட்டிய தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் திருமண சீசன் துவங்கிவிட்டதால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்துவிட்டது.
வெள்ளி 1 கிலோ ரூ.57,000 கிலோவாகவே நீடிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here