மார்ச் 02: பேட்டை முகம்மதியர் தெரு மர்ஹூம் அல்லா பிச்சை அவர்களுடைய மருமகளும், மர்ஹூம் ஹாஜ்ஜி முகம்மது அவர்களுடைய மனைவியும், அப்துல் ரெஜாக் அவர்களுடைய மாமியும், அப்துல் கரீம், முகம்மது இவர்களுடைய தாயாரும், சாகுல்ஹமீது, ஹாஜி (என்) அகமது சுல்தான், சம்சுதீன் சகோதரர்கள் (தெற்கு தெரு) இவர்களுடைய பாட்டியாருமாகிய "சபீர் கனி அம்மாள்" அவர்கள் (29-02-2016) இரவு 9.30மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா (01-03-2016) காலை 10 மணியளவில் அரபு சாகிப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பவர்
தாஜ்மஹால் அலி.
தகவல்
KSH.சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment