பிப்ரவரி 03: அரபி தெரு மர்ஹூம் H.முகம்மது ஹனிபா அவர்களுடைய மகளும், ஹாஜி K.T. நிஜாம் (என்) அபுல்கலாம் ஆசாத் அவர்களுடைய மனைவியும், N.முகம்மது தம்பி மரைகாயர் அவர்களின் தாயாரும், K.M.A செல்லவாப்பா (என்) முகம்மது அலியார் அவர்களுடைய மாமியாருமாகிய ஹாஜிமா " ஹதிஜா அம்மாள் " அவர்கள் இன்று (03-03-2016) மாலையில் 4-30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இரவு 9 மணியளவில் முகைதீன்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்:-
ஹாஜி K . T. நிஜாம்
தகவல் :- KSH.சுல்தான் இபுராஹீம் (சுனா இனா)
No comments:
Post a Comment