பிப்ரவரி 01: முத்துப்பேட்டையில் கூடுதல் கட்டணம் வசூல் செய்த HP கேஸ் கண்டித்தது உயர் அதிகாரிகளிடம் எஸ்.டி.பி.ஐ மனு:
HP எரிவாயு நிறுவனம் எரிவாயுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது சம்மந்தமாக. 29.01.2016 இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக HP நிருவனம் முத்துப்பேட்டை உட்பட்ட பகுதிக்குள் விற்பனை செய்வதற்கு பில் தொகையை விட அதிக தொகையாக ரூபாய் 30 வசூல் செய்கிறார்கள். இதனை கண்டிக்கும் வகையில் எரிவாயு நுகர்வோர் மன்றத்தில் முத்துப்பேட்டை எஸ்.டி.பி.ஐ கட்சியின் நகர செயளாலர் அப்துல் மாலிக் தலைமையில் இன்று மனு கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட மனுவை பரிசீலீத்த DRO (DISTRICT REVENUE OFFICER ) உடனடியாக இனி இதுபோன்று நடக்காது என்று உறுதியலித்து முத்துப்பேட்டை விநாயகா ஏஜன்ஸியிடம் அறிவுருத்தினார். இதில் முத்துப்பேட்டை தெற்குகிளை தலைவர் தேனா சீனா ஜகபர் அலி, செயளாலர் செய்யது இப்ராஹிம், மாவட்ட வழக்கறிஞர் அணி உறுப்பினர் முகம்மது பைசல், சமூக ஆர்வலர் KT இத்ரீஸ் உடன் இருந்தார். ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment