டிசம்பர் 29: புதுப்பட்டினம் மர்ஹூம் மு.நெ.செ. நெய்னா பிள்ளை மரைககாயர் அவர்களுடைய மகளும், மர்ஹூம் M.M. முகம்மது லெப்பைகனி அவர்களுடைய மருமகளும், மர்ஹூம் M.M. முகைதீன் சேக்காதி அவர்களுடைய மனைவியும், M.M.முகம்மது யூசுப், M.M. அப்துல்வஹாப் அவர்களுடைய அண்ணன் மனைவியும், M. பகுர்தீன் அவர்களுடைய தாயாரும், M. சாகுல்ஹமீது , M.செல்லவாப்பா, M. சேக் தாவூது இவர்களுடைய பெரிய தாயாரும், திருச்சி முகைதீன் அவர்களுடைய மாமியாரும், மர்ஹூம் P.S. அப்துல்ஹமீது (புதுப்பட்டினம்) அவர்களுடைய சம்மந்தியுமான "முகம்மது ஆசியா அம்மாள்" அவர்கள் இன்று (29-12-2015) பகல் 11-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா நாளை (30-12-2015) காலை 10 மணியளவில் ஆசாத் நகர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்..
அறிவிப்பவர்:-
M.M பகுர்தீன் அவர்கள்.
தகவல்:- KSH.சுல்தான்இபுராஹீம்,"சுனாஇனா",
முத்துப்பேட்டை,
No comments:
Post a Comment