டிசம்பர் 27: குட்டியார் பள்ளி தெரு மர்ஹும் MKM முஹம்மது நெய்னாமலை அவர்களின் மகனும், மர்ஹும் M.E.ஷேக் அலாவுதீன் அவர்களின் மருமகனும், நவஸ்கான், முஹம்மது லெப்பைக்கனி, முஹம்மது தாவூது ஆகியோர்களின் சகோதரரும், (துளசியாப்பட்டிணம்) இதயத்துல்லாஹ், ஷேக் ஜலாலுதீன் இவர்களின் மாமனாரும், நஜ்புதீன், சிங்கப்பூர் (PENINSULA PLAZA GREEN CITY MONEY CHANGER) ஷாஹுல் ஹமீது, முஹம்மது இஸ்ஹாக் ஆகியோரின் மச்சானுமாகிய "முஹம்மது இக்பால்" அவர்கள் இன்று (27-12-2015 ஞாயிறு) அதிகாலை 4.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (27-12-2015) மாலை 4.30 மணியளவில் முகைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அறிவிப்பு...
M.நவாஸ்கான் Bros.
மற்றும்
முஹம்மது தாவுது.
தகவல்: ரசீத அலி (சிங்கப்பூர்)
No comments:
Post a Comment