நவம்பர் 05: ஜமாலியா தெரு, ஹசீனா காலனி மர்ஹூம் S.A. உமர்ஹர்தா அவர்களுடைய மகளும், மர்ஹூம் முகம்மது அபுபக்கர் அவர்களுடைய மருமகளும், M.A.ஹனிபா அவர்களுடைய மனைவியும், ஹாஜி M.N.J.ஜெக்கியா அவர்களுடைய சகோதரியின் மகளும், ஹாஜி (பாரி) முகம்மது ஷேக் அவர்களுடைய சிறிய தாயார் மகளும், M.A.H. சித்திக் அவர்களுடைய தாயாரும், நாச்சிகுளம் ஹாக் உசேன், பாரி, S . முகம்மது மாலீக், ஒரத்தநாடு, அப்துல் சமது இவர்களுடைய மாமியாருமாகிய " H.பரகத் நாச்சியார் " அவர்கள் இன்று (05-11-2015) வியாழக்கிழமை காலை 4 மணியளில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணியளவில் அரபு சாகிப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
MA. ஹனிபா.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment