நவம்பர் 24: நாம் வருடந்தோறும் பிப்ரவரி மாத இறுதியில் நாள் இதழை கண்டிப்பாக பார்ப்போம் எதற்காக ? எதாவது ஒரு வகையில் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை விரிவாக்க பணிக்காக ஏதேனும் Budget போட்டுள்ளார்களா என்று ஆவலுடன் பார்ப்போம், ஆனால் அவ்வாறு budget Allocation ஏதும் இருக்காது. இவ்வாறாக நமது வயதும் கடந்து விட்டது. வருமுன் காப்போம் என்ற மனப்பான்மை நம்மிடையே சற்று குறைவுதான். முன் ஏற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. ஒன்று சேர்ந்தால் இன்ஷா அல்லாஹ் நமக்கு வெற்றி நிச்சயம்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கீழ் காணும் இந்திய ரயில்வே பொது மக்களின் கருத்து கேட்கும் website ல் தங்களது கருத்துகளை பதியும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
ரயில்வே அமைச்சகம், 2016-17 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யவுள்ளது. இதற்காக பொது மக்கள் தங்களின் ஆலோசனைகளை ரயில்வே அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையாக பொதுமக்களின் கருத்து கேட்பை கடந்தாண்டு முதல் பெற்று வருகிறது. அதாவது ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், பொது மக்களின் ஆலோசனைகளைப் பெற தீர்மானித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட் குறித்த ஆலோசனைகளை இந்திய ரயில்வே அமைச்சக இணையதளத்தில் மின்னஞ்சல் மூலம் பொது மக்கள் தெரிவிக்கலாம். அதற்கான பிரத்யேக மின்னஞ்சல் முகவரி ரயில்வே அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட் குறித்து ரயில்வே துறைக்கு ஆலோசனைகள் சொல்ல விரும்பும் பொதுமக்கள் http://www.indianrailways.gov.in/railwayboard/ என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும். பின்பு, அதிலிருக்கும் Public Suggestions for forthcoming Railway Budget 2016 - 17 என்ற இணைப்பை "கிளிக்' செய்ய வேண்டும். அதில், ஆலோசனை கூற விரும்புவோர் தங்களது பெயர், இ-மெயில் முகவரி, செல்லிடப்பேசி எண், முகவரி, ஆகியவற்றை பதிவு செய்து தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம். பொது மக்களின் ஆலோசனைகளை ரயில்வே பட்ஜெட் தயாரிக்கும்போது ரயில்வே வாரியம் பரிசீலிக்கும்.
http://indianrailways.gov.in/railwayboard/ என்ற ரயில்வே இணையதள link ஐ முறையாக பயன்படுத்த தெரியவில்லை எனில் , மற்றவரது உதவியுடன் அவரவர் கருத்தகளை பதியும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் , எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நமது சகோதர்கள் டெல்லி சென்று மாண்புமிகு ரயில்வே அமைச்சரை சந்தித்து நமது மேற்கண்ட கோரிகையை சமர்பிக்க முயற்சி எடுத்து வருகிறோம். இதற்கான ஏற்பாட்டை தஞ்சை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பரசுராமன் அவர்கள் செய்து தருவதாக நம்மிடம் கூறியுள்ளார்.
( http://indianrailways.gov.in/railwayboard/BudgetUploadDoc.jsp
அதில் தன் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை type செய்து பிறகு Suggestions Pertain - Railway Lines, Suggestions Subhead - Gauge Conversion ஆகியவற்றை தேர்வு செய்து. பிறகு Suggestions என்ற text box ல் திருவா௹ர் - காரைக்குடி ரயில் பாதையின் முக்கியத்துவத்தை சரியாக type செய்யவும் அல்லது கீழ்கண்ட text ஐ copy paste செய்யவும்.
Thiruvarur - Karaikudi BG Conversion (76 Kms): Very important route for connecting east coast railway line. Agricultural goods of Cauvery delta area can be transported easily via this railway line. This project is only 76 km which was started few years ago but it is still pending on lack of funds. This is the shortest route for connecting eastern districts of Tamil Nadu and will be profitable for the government by saving diesel and travel time. This is an alternate route to avoid train traffic in future and it will be benefit for the passengers of the four districts Thiruvarur, Thanjavur, Pudukottai and Sivagangai.
இதை நமது ஊர் மக்கள் மற்றும் பக்கத்து ஊர் மக்களுக்கும் பகிரவும்).

ஒன்றுபடுவோம் , நமது இலக்கை அடைவோம் !
'சமூக ஆர்வலர்' அப்துல் ரஜாக்
யுனைடட் பவுண்டேஷன்.
தகவல்: அதிரை நியூஸ்
No comments:
Post a Comment