பிப்ரவரி 08: மர்ஹும் ஜக்கரியா அவர்களுடைய மகளும், மர்ஹும் ஹாஜி K.M.சுல்தான் அப்துல் காதர் அவர்களுடைய, மனைவியும், M.முகம்மது அலி (பாபுமகாராஜா), M.சுல்தான் இபுராஹீம், M.சௌக்கத்தலி ஆகியோரின் சகோதரியும், K.M.சுல்தான் அப்துல் காதர், மர்ஹும் M.H.சுகர்னோ, அப்துல் அஜீஸ் இவர்களுடைய மாமியாரும், ஆவின் மாமா M.முகம்மது முகைதீன், அவர்களுடைய சம்மந்தியும், துளசியாபட்டிணம் M.H.ஷாஜகான் அவர்களுடைய, சின்னமாவும், S.ஜமால் முகம்மது, S.சலீமகான், S.முகம்மது ரபீக் இவர்களுடைய தாயாருமாகிய "முகம்மது ஆசியம்மாள்" அவர்கள் (08-02-2015) காலை 4-00 மணிக்கு மல்லிபட்டிணத்தில் மௌத்தாகி விட்டார்கள் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா மாலை 4-00 மணியளவில் மல்லிபட்டிணம் ஜூம்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்கள்.
M.முகம்மது அலி (பாபு மகாராஜா)
Cell; 97 91 40 10 77.
S.ஜமால் முகம்மது.
Cell ; 82 20 75 75 60.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment