மரண அறிவிப்பு "பீவி ஜான்" அவர்கள் (05-02-2015) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, February 5

மரண அறிவிப்பு "பீவி ஜான்" அவர்கள் (05-02-2015)


பிப்ரவரி 05: நூர் பள்ளி தெரு மர்ஹும் ஷேக் தாவூது அவர்களுடைய மனைவியும் அன்வர் பாட்சா (உப்பு பாய்) அவர்களுடைய மாமியாரும், S. ஷாஜஹான் அவர்களுடைய தாயாரும், ஷேக் தாவுது, அப்துல் சமது (மூன் லைட் டிரைவர்), நாகூர் கனி, சாகுல் ஹமீது இவர்களுடைய பாட்டியாருமாகிய "பீவி ஜான்" அவர்கள்  இன்று (05-02-2015) பகல் 12-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள் .

இன்னாலில்லாஹி    வ   இன்னா   இலைஹி   ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (06-02-2015) காலை 10 மணியளவில் முகைதீன் பள்ளியில் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர்கள் 
அன்வர் பாச்சா. (உப்பு பாய்)
அப்துல் சமது.(MoonLight Dri)
Cell: 97 15 03 21 73.


தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம (சுனா இனா)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here