ஜனவரி 14: ஆசாத் நகர், மர்ஹும் K.M.சுலைமான் அவர்களுடைய மகனும், திருப்பூண்டி யாகூப் அவர்களுடைய மருமகனும், KMS.சலீம் அவர்ளுடைய சகோதரரும், KS.ஆரிப், S.ஜாகீர் இவர்களுடைய மைத்துனரும், ஒரத்தநாடு N.பாதுஷா அவர்களுடைய மாமனாரும், J.சமீன் அவர்களுடைய தகப்பனாருமாகிய “KMS. ஜாகீர்” அவர்கள் நேற்று (13-01-2015) மாலை 5-30, மணிக்கு மௌத்ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (14-01-2015) மாலை 3 மணியளவில் ஆசாத் நகர் ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்:
K.S.ஆரிப் அவர்கள் cell;9788204569.
J.சமீம், Cell:97 88 05 09 56.
தகவல்: KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment