ஜனவரி 15: சிங்கப்பூர் சமூக ஆர்வளர் சகோ. வேங்கை. இப்ராஹிம் அவர்கள் இந்தியன் கல்ச்சரல் சொசைட்டியின் அமீரக பொது செயலாளர் சகோ. வலசை பைசல் அவர்களை துபாயில் உள்ள அலுவலகத்தில் சந்தித்தார்.
தமிழகத்தில் SDPI மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி இருவரும் சிறுபான்மை சமூதாயத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட சமூதாயத்திற்காகவும் ஒருகினைந்து செயல்படவும் என்று ஆரோக்கியமான முறையில் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் இந்தியன் கல்ச்சரல் சொசைட்டியின் துபாய் மண்டல தலைவர் சகோ. யூசுப் மற்றும் முத்துப்பேட்டை சகோ. P.M ஜாஹிர் உசேன் உடன் இருந்தனர்.
தகவல்: பைசல்
No comments:
Post a Comment