டிசம்பர் 13: கொய்யா தோப்பு மர்ஹும் ஹமீது சுல்தான் அவர்களுடைய மகளும், முஹம்மது முஸ்தபா அவர்களுடைய மனைவியும், மர்ஹும் M.அப்துல் ரஹ்மான், M.சுலைமான், M.சாகுல் ஹமீது இவர்களுடைய தாயாருமாகிய “செய்னம்பு அம்மாள்” அவர்கள் (12-12-2014) பகல் 1-மணியளவில் கொய்யா தோப்பு அவர்களது இல்லத்தில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா மாலை 5 மணியளவில் முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
M.சுலைமான், சகோதர்கள். Cell:9629856761
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment