டிசம்பர் 17: மர்ஹும் N.S. அப்துல் ஜப்பார் அவர்களின் இளைய மகளும், அதிராம்பட்டினம் S.சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மனைவியும், A. சஹாப்தீன் சகோதரர்களின் சகோதரியும், S.ஹாரூன் ரஷீதின் தாயாருமாகிய “மும்தாஜ் பேகம்” அவர்கள் இன்று பகல் 12.30 மணிக்கு முத்துப்பேட்டை ஜப்பார் ஹோட்டல் A. சஹாப்தீன் இல்லத்தில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணிக்கு அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
முத்துப்பேட்டை நியூஸ்
No comments:
Post a Comment