நவம்பர் 26: பேட்டை ரோடு (நடுதெரு), மர்ஹும் நூ.சாகுல் ஹமீது அவர்களுடை மகளும், மர்ஹும் S.தாதா.ஷரீப் அவர்களுடை மனைவியும், NS.ஹாஜாகமாலுதீன், NS.பஷிர் அகமது, NS.ஜகபர் அலி, இவர்களுடைய சகோதரியும், OSM.அமானுல்லா, N.நூர் முகம்மது, அவர்களுடைய, மாமியாரும், D.நூருல் அமீன் அவர்களுடைய தாயாருமகிய, "சித்தி ஜுனைதா பேகம் " அவர்கள் இன்று பகல்-1-00,மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (26-11-2014) மாலை 6.30 மணிக்கு முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பு:NS. ஹாஜா கமாலுதீன்,& சகோதரர்கள்.
cell;9790454641 & :9842159005
தகவல்: KSH. சுல்தான் இப்ராஹிம்( சுனா இனா)
No comments:
Post a Comment