நவம்பர் 23: பட்டுக்கோடை ரோடு மர்ஹும் வனா. ஆனா. சாகுல்ஹமீது அவர்களுடைய மகனும், பனா.ஆனா. அப்துல் காதர் அவர்களுடைய மருமகனும். ஹாஜி, PKM.சேக்தாவூது சகோதரர்களுடைய, சகோதரி மகனும். மர்ஹும். அப்துல் கரீம் அவர்களுடைய சகோதரரும். அதிராம்பட்டினம் நெசவுகாரத் தெரு, சாகுல் ஹமீது அவர்களுடைய தகப்பனாருமாகிய “துள்கருணை” அவர்கள் இரவு 1-00மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (23-11-2014) காலை 11 மணிக்கு கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அறிவிப்பு:
ஹாஜி PKM.சேக்தாவூது சகோதரர்கள்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment