நவம்பர் 23: பேங் தெரு மர்ஹும் முனா.கானா. நாகூர் பிச்சை அவர்களுடைய மகனும், மர்ஹும் A.M.சுலைமான் அவர்ளுடைய மருமகனும், தஞ்சாவுர் நேஷ்னல் பார்மா ஹாஜி L.கமால்பாச்சா அவர்களுடைய அண்ணண் மகனும், N.ரசீது அலி அவர்களுடைய சகோதரரும், S.அப்துல் அஜீஸ், S.ஹசன் குத்தூஸ், இவர்களுடைய மச்சானும், பூதமங்களம் தாஜ்தீன் அவர்களுடைய சகலையும், NMI.புர்க்கானுதீன், A.அகம்மது நியாஸ் தீன் இவர்களுடைய மாமனாரும், கனா மரைக்காயர் (எ) H.முகம்மது பிச்சை அவர்களுடைய தகப்பனாருமாகிய. “N.ஹமீதுசுல்தான்” அவர்கள் இரவு 12-30 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கடும்.

அறிவிப்பவர்:
ஹாஜி,L.கமால்பாச்சா. N.ரசீது அலி cell: 9500081169 & 7502608262
கனா மரைக்காயர்: 9944566738
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment