ஜனவரி 01: இந்த வருடம் 2014 புத்தாண்டுக்காக துபாயில் வானவேடிக்கை நான்கு இடங்களில் நடைபெற்றது.
1. BURJ KHALIFA (உலகில் மிக உயரமான கட்டிடம்)2. BURJ AL ARAB (7 ஸ்டார் ஹோட்டல்)
3. PALM JUMAIRAH AND THE WORLD ISALAND (செயற்கை தீவுகள்)
4. FESTIVAL CITY
உலக சாதனையை முறியடிக்க துபாயில் பாம் ஜுமைரா மற்றும் உலக தீவு ஆகிய பகுதிகளில் 400 இடங்களில் 4,00,000 (நான்கு லட்ச்சம்) அதிகமான வெடிகளை வைத்து உலக சாதனை நிகழ்த்தி வெற்றிக்கண்டுள்ளது.
1. துபாய் புர்ஜ் கலிஃபா (BURJ KHALIFA) நடை பெற்ற 2014 வானவேடிக்கை வீடியோ.
2. துபாய் புர்ஜ் அல் அரப் (BURJ AL ARAB) நடைபெற்ற வான வேடிக்கை வீடியோ.
3. துபாய் 2014 உலக சாதனைக்காக நடைபெற்ற வானவேடிக்கை பாம் ஜுமைரா (PALM JUMAIRAH) மற்றும் உலக தீவு (THE WORLD ISLAND) வீடியோ.
துபாயில் நடைபெற்ற 2014 ஆண்டிற்கான உலக சாதனை புகைப்படங்கள்.
























No comments:
Post a Comment