ஜனவரி01: முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசல் அருகில் நேற்று 31-12-2013 சரியாக இரவு 10.50 மணியளவில் இரண்டு பைக் நேர்க்கு நேர் மோதி விபத்து. இதில் 3 பேர் பலத்த காயம். தகவல் அறிந்ததும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் முழுவிபரம் நாளை.
தகவல். முத்துப்பேட்டை பைசல்.


No comments:
Post a Comment