மரண அறிவிப்பு “மகமுதா பீவி” அவர்கள் (05-01-2014) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 5

மரண அறிவிப்பு “மகமுதா பீவி” அவர்கள் (05-01-2014)

ஜனவரி 05: முத்துப்பேட்டை புதுமணைத்தெரு மர்ஹூம் ஹனிஃப் அவர்களின் மணைவியும், அசரப் அலி,முஹமது அலி,முஹமது இலியாஸ் (MDF ஆட்டோ), பசீர் அஹமது (Pepsi ஆட்டோ ) அவர்களின் தாயாரும், காதர் முகைதீன், அதிரை பஷிர் அவர்களின் மாமியாருமாகிய "மகமுதா பீவி" அவர்கள் மெளத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாகி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று 06.01.2014 திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு மேல் கொத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி,  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின்  கூட்டத்தோடு இணைய வைப்பானாக  ஆமீன்.

அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள்,மற்றும்  நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும், சகிப்புத்தன்மையையும்  தந்தருள்வானாக…ஆமீன்.



அறிவிப்பவர் 
முஹமது இலியாஸ்(MDFஆட்டோ)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here