ஜனவரி 05: அதிரம்பட்டினம் வெற்றிலைகாரத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹு அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், முத்துபேட்டை B.M.A.ஜலாலுதீன் அவர்களின் சகோதரியும் சுண்ணம்பு A. காதர் உசேன், A. ஜாஹிர் உசேன் அவர்களின் சிறிய தாயரும், மர்ஹூம் மின்னார் வீட்டு சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், செல்லப்பா என்கிற S.நெய்னா முஹம்மது அவர்களின் தாயாரும், முஹம்மது யாசின், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய “சம்சாத் அம்மாள்” அவர்கள் (04.01.2014) இரவு 10.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05.01.2014) காலை 10.30 மணியளவில் அதிரம்பட்டினம் தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
தெடர்ப்புக்கு :
B.M.A.ஜலாலுதீன் : 00 97150 7360403
A.ஜாஹிர் உசேன் : 00 97150 2057286
A.காதர் உசேன் : 00 91 9942444700
தகவல்: முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கம் (MIWA) துபாய்

No comments:
Post a Comment