முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18வது ஆண்டு விழா அழைப்பிதழ். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 24

முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18வது ஆண்டு விழா அழைப்பிதழ்.









டிசம்பர் 24: முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18வது ஆண்டு  விழா அழைப்பிதழ்.
அன்புடையீர்,
நிகழும் டிசம்பர் 25-12-2013 புதன் கிழமை மாலை 4 மணியளவில் ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 18வது ஆண்டு விழாவிற்கு உங்களை அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்.
தலைமை:
முனைவர். நா. ஆண்டியப்பன், அவர்கள்
(சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக தலைவர்)
சிற்பபு உரை:
முனைவர். ஸ்டாலின் குணசேகரன், அவர்கள்
(மக்கள் சிந்தனை பேரவை)
சிறப்பு விருந்தினர்:
முனைவர். சு.ப. திண்ணப்பன், அவர்கள்
(பேராசிரியர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்)

அழைப்பிழ் மகிழும்
ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
முத்துப்பேட்டை

04369-260350 / 04369-261796

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here