மரண அறிவிப்பு முத்துப்பேட்டை குட்டியார் பள்ளியில் முன்னால் இமாம் “ஷாகுல் ஹமீது” - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 24

மரண அறிவிப்பு முத்துப்பேட்டை குட்டியார் பள்ளியில் முன்னால் இமாம் “ஷாகுல் ஹமீது”

 
பழைய புகைப்படம்

டிசம்பர் 24: முத்துப்பேட்டை குட்டியார் பள்ளியில் முன்னால் இமாமாக பணி புரிந்து வந்த மேலப்பாளையம், 81 தெற்கு தைக்கால் தெரு வினைச்சேர்ந்த இமாம் மவுலவி, ஹாபிஸ், “K.M ஷாகுல் ஹமீது” நூரிய்யி அவர்கள் இன்று 24.12.13 வியாழக் கிழமை மேலப்பாளையத்தில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்,நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ்சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக....


இதர தகவல் பெற....
81 தெற்கு தைக்கால் தெரு,
மேலப்பாளையம். 
+91 9894 609 490
+ 91 7708 181 306

தகவல்: ரஷித் அலி - சிங்கப்பூர்.. மற்றும்
 D. அசாருதீன்....சிங்கப்பூர்


முந்தைய பதிவு:

முன்னால் குட்டியார் பள்ளி இமாம் அவர்களுக்காக துவா செய்யுங்கள்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here