இந்தியவில் விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 23

இந்தியவில் விரைவில் புதிய 10 ரூபாய் நோட்டு!


டிசம்பர் 23: ரூபாய்க்கான குறியீட்டுடன் புதிய பத்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. அதில் ரூபாய் குறியீடு நோட்டின் மத்திய பகுதியில் இடம்பெறவுள்ள நிலையில், R என்ற வரிசையில் புதிய நோட்டுகள் வெளியாகும். இந்த ரூபாய் நோட்டின் இருபுறமும் வரிசை எண் உள்ள பகுதியில் L என்ற எழுத்தும் இடம்பெறும். 

இந்த 10 ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கையெழுத்து இருக்கும். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டுகளும் தொடர்ந்து செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here