முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 17 மில்லி மீட்டர் மழை. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 5

முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 17 மில்லி மீட்டர் மழை.


அக்டோபர் 05: திருவாரூர் மாவட்டத்தில் இன்று பரவலாக மழை பெய்தது. இதில் முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 17 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–

திருவாரூர்–7, வலங்கைமான்–7, நன்னிலம்–3, திருத்துறைப்பூண்டி–1, பாண்டவையாறு தலைப்பு–3, நீடாமங்கலம்–2.

மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு 40 மில்லி மீட்டர் ஆகும். சராசரியாக மாவட்டத்தில் 4.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here