மரண அறிவிப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 24

மரண அறிவிப்பு

ஆகஸ்ட் 24 :
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
முத்துப்பேட்டை, குட்டியார்பள்ளிதெரு, மர்ஹூம் P.M.முகம்மது ஹமீது அவர்களின் மனைவியும், A.அப்துல் மஜீது,V.A. ஹாஜா துல்கர்ணை, அவர்களின் மாமியாரும் M.அனீஸ் அஹமது, M.ஜியாவுதீன், A. அலீப் அஹமது,K. சதாம் உசேன், K.ஆதில் அஹமது, A. முகம்மது ரபீக், A. ஆரிப் ரஹ்மத்துல்லா, A. முஸ்தாக் அஹமது,V.A.H. அப்துல் சலீம், V.A.H. ரியாஸ் அஹமது, V.A.H. சபீர் அஹமது, V.A.H. அசாருதீன், அவர்களின் பாட்டியாரும் மர்ஹூம் P.M.முகம்மது முகைதீன், P.M.அப்துல் ரஹ்மான், மர்ஹூம் P.M. பசீர் அஹமது, P.M. கமால் நாசர், P.M. ஜாஹிர் உசேன் (MIWA – வின் முன்னால் தலைவர்), ஆகியோரின் தாயாருமாகிய "சபூரா அம்மாள்" அவர்கள் இன்று (24.08.2013) அதிகாலை 3.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னா இல்லைஹி ராஜிவூன்) 
அன்னாரின் ஜனாஸா இன்று (24.08.2013) காலை 11.00 மணியளவில் குத்பா பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.
அறிவிப்பவர் : P.M.கமால் நாசர் & Brothers
தொடர்புக்கு:
P.M.கமால் நாசர் – 050 4952333
P.M.ஜாஹிர் உசேன் – 0505956737
V.A.H. அப்துல் சலீம் – 0065 93887282
V.A.H. சபீர் அஹமது – 0065 84281014
M.அனீஸ் அஹமது – 055 59950042

தகவல்:- MIWA-DUBAI

1 comment:

  1. இன்னா இல்லைஹி ராஜிவூன்

    ReplyDelete

Post Bottom Ad

Responsive Ads Here