மே 01:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிதெரு மர்ஹூம் A. ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவியும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்க முன்னால் பொருளாளர் ஜனாப் H.அப்துல் காசிம் அவர்களின் சிறிய தாயரும், ஜனாப் H ரியாஸ் அஹமது அவர்களின் தாயாருமாகிய பாத்திமா பீவி அவர்கள் நேற்று இரவு 1.30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று (01.05.2013) மாலை முஹைதீன் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதை அறிவிக்கிறார்கள்.
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்
அறிவிப்பவர்
ஜனாப் H. அப்துல் காசிம் - 050 6323336 & 055 9722553
No comments:
Post a Comment