ஜனவரி 24:
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
(வரஹ்)
இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் இந்த
சிறுவன் நாகூரில் உள்ள மிகவும் ஏழ்மையான குடும்பத்தை
சார்ந்தவர் என்பதையும் புற்றுநோய் (Cancer) என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
என்பதையும் பொருளாதார உதவி தேடி அச்சிறுவனின்
பெற்றோர் வேண்டுவதை அமீரகத்தில் உள்ள அவரது குடும்ப நண்பர் மூலம் அறிந்தோம் அந்த சகோதரர்
கேட்டுகொண்டதருக்கு இனங்க அமீரகத்தில் எங்களால் முடிந்த வகையில் பொருளாதார உதவி திரட்டி
வருகிறோம்,தாங்களும் தங்கள் முத்துப்பேட்டை BBC மூலம் இந்த வேண்டுகோளை பதிவிட்டு இந்த
சிறுவனில் மருத்துவ செலவிற்கு உதவுமாறு பாதிகப்பட்ட சிறுவனில் பெற்றோர் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு: சிறுவனின் புகைப்படம் மற்றும் அவரது மருத்துவ
சம்பத்தப்பட்ட ஆவண நகல் மற்றும் அவரது முகவரி, வங்கி கணக்கு எண்,அலைபேசி எண் இத்துடன்
இணைத்துளோம் மேலும் தகவல் வேண்டும் என்றால் எனது கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கும்
தொடர்புகொள்ளவும்.
S.நூருல்அமீன்
அலைபேசி எண்:050-4239080
மின்னஞ்சல்: noorulameen76@gmail.com
துபாய்
-------------------------------------------------------------------------------------------------------------------
முத்துப்பேட்டை BBC வாசகர்களுக்கு.
இங்கே, உதவி நாடி வேண்டுகோள் வைத்திருக்கும் இந்த
சிறுவன் புற்றுநோய் (Cancer) என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் மிகவும் ஏழ்மையான
குடும்பத்தை சார்ந்தவர், சிகிச்சைக்காக பொருளாதார உதவி வேண்டி வாசகர்கள் முன்னால் வைக்க
வேண்டிக் கொண்டதனால் இங்கே பதிகிறோம்.
Bank name: India Bank,
Nagore Branch,
Account
number: 812925718
Account
holder name: J.MOHAMED SULTAN (Mobile
No. : +91 9976052771),
பெயர் : MD. ஜுனைத் ரியாஸ்
தகப்பனார் பெயர் : முஹம்மத் சுல்தான்
இருப்பிடம்: 38/16 Thaikal street, Nagor, Nagapattinam Dist.
அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இயன்ற உதவிகளை அவருக்கென்று இருக்கும் வங்கி கணக்கிலோ அல்லது நேரடியாகவோ வழங்க வேண்டுகிறார்.
விரைவில் குணமாக வல்ல இறைவனிடம் பிராத்தனைசெய்வோம்மாக...
துபாய் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் முத்துப்பேட்டை க.மு நைனார் முஹமது அண்ணன் சோழநாடு லெட்டர் அவர்களிடம் கொடுத்தால் சங்கம் துபாய் முலம் ஆவணம் செய்கிறது இந்த செய்திகள் முத்துப்பேட்டையில் தெரியபடுத்திக்கொள்வோம் நன்றியுடன்.தலைவர்,செயலாளர் பர்சிளித்து சங்கம் மூலம்.பல உதவிகள் கிடைகிறது H. சேக்தாவூத் துபாய் 050 3436050
ReplyDelete