துபையில் இருந்து அபுதாபிக்கு இனி அரைமணி நேரம் பஸ் பயணம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 24

துபையில் இருந்து அபுதாபிக்கு இனி அரைமணி நேரம் பஸ் பயணம்.

















ஜனவரி 24:
இந்த எலட்க்ரிக் பஸ்சின் முக்கிய அம்சமே இந்த பஸ் முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் சூப்பர் ஃபாஸ்ட் பஸ். மேலும், சூரிய ஒளி மின்சாரம் மூலம் சார்ஜ் ஆகிக்கொள்ளும் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் மாற்று எரிபொருள் தொழில்நுட்ப வரலாற்றிற்கு இந்த பஸ் சுழி போட்டு துவங்கியுள்ளது.

டிசைன்  49 அடி நீளமும், 8 அடி அகலமும் கொணஅட இந்த பஸ் ஐந்தரை அடி உயரம் கொண்டது. பயணிகள் விரைவாகவும், எளிதாகவும் ஏறி இறங்க வசதியாக ஒரு பக்கத்திற்கு 8 கதவுகள் வீதம் 16 கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.


மிக ஆடம்பரமாகவும், சொகுசாகவும் இருக்கும் இருக்கைகள், இன்டிரியர்களால் குட்டி விமானத்தை போன்று இருக்கிறது இதன் உட்புறம். குளுகுளு வசதி கொண்ட இந்த பஸ் பயணிகளுக்கு குளிர்ச்சியையும், வேகத்தில் மனதில் சூட்டையும் கொடுக்கும் வித்தியாசமான அனுபவத்தை தரும்.

சூப்பர் பஸ் என்றழைப்பதற்கு காரணம், இந்த பஸ் மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும். இந்த வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்ட எலக்ட்ரிக் பஸ் என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம்.

திட்ட மதிப்பீடு 7 மில்லியன் பவுண்ட்டுகள் மதிப்பீட்டில் இந்த சூப்பர் பஸ்சை உருவாக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், சாலையில் இயக்குவதற்கான நிலையை எட்டுவதற்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவு பிடித்ததாக இத்திட்டத்தில் செயலாற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.


இருக்கை வசதி 49 அடி நீளம் கொண்ட இந்த பஸ்சில் 23 பயணிகள் அமர்ந்து செல்லலலாம்.


எக்ஸ்பிரஸ் சாலை அதிக நீளமும், வேகமும் கொண்ட பஸ் என்பதால் துபாய்-அபுதாபி இடையிலான நெடுஞ்சாலை அருகிலேயே புதிய விரைவு சாலை இந்த பஸ் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் துபாய்-அபுதாபி இடையிலான 120 கிமீ தூரத்தை இந்த எலக்ட்ரிக் சூப்பர் பஸ் அரை மணி நேரத்தில் கடந்துவிடும்.



No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here