
அக்டோபர் 25 : அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக்கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி சிறப்பாக செயலாற்றி வரும் நமது முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் வருகிற ஹஜ்ஜுப் பெருநாள் 26.10.2012 அன்று அல் கஸ்ஸாலி ரெஸ்டாரென்ட், சார்ஜாவில் மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அது சமயம் தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். நமது சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நாதூர் வாசிகள் அனைவரும் தராது கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
கிராஅத் ஓதி துவக்கி வைப்பவர்:
M. ஹசன் அலி
தலைமை:
M. முஹம்மது ஹிலால்
முன்னிலை:
H .சேக் தாவூது (MIWA தலைவர்)
SLM . ஷாஹீப் மரைக்காயர்
PKM . அப்துல் ரஹ்மான்.
வரவேற்புரை:
T.E.S. யூசுப் சுகைல்
சிறப்புரை நிகழ்த்துபவர்கள்:
PM .ஜாகிர் உசேன்
M.அப்துல் ரஹ்மான்
S.ஜஹபர் உசேன்
சிறப்பு விருந்தினர்கள்:
M. ஜாபர் அலி (துபாய் இஸ்லாமிய வங்கியின் தலைவர்)
KAM . ஹாரூன் ராசீத் (கமர்சியல் வங்கியின் துணைத் தலைவர்)
நிகழ்ச்சி தொகுத்து வழங்குபவர்:
N.முகம்மீது சேக் தாவூது
நன்றியுரை:
சபீர் அலி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்:
A. அன்சாரி
H.தாவூது கான்
S.ஷாகுல் ஹமீது
M.அப்துல் ரவூஃப்
தகவல்: முத்துப்பேட்டை..org
No comments:
Post a Comment