செப்டம்பர் 17: முத்துப்பேட்டையில் இறைவன் நாடினால் இன்று 17-09-2012 மாலை 4 மணிக்கு ஆசாத்நகரில் உயிரைவிட மேலாக நேசிக்கும் நமது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க சினிமாவுக்கு எதிராக முத்துப்பேட்டை தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்...
முத்துப்பேட்டை முஸ்லிம்களே ஆர்ப்பரிப்போம்....
முஹம்மதுவை இழிவு படுத்தியவர்களை... கண்டிப்போம்....
அமெரிக்க நாயே உன் சினிமாவை திரும்ப பெறு....
அதிரடி போராட்டம் அணைவரும் குடும்பத்தோடு வாரீர்....
அழைக்கிறது...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
முத்துப்பேட்டை நகரம்
No comments:
Post a Comment