முத்துப்பேட்டை கல்விப் பேரவையின் செய்தி குறிப்பு . - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, September 1

முத்துப்பேட்டை கல்விப் பேரவையின் செய்தி குறிப்பு .



  • முத்துப்பேட்டை கல்விப் பேரவையின் செய்தி குறிப்பு


    ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நல்வழிப்படுத்தி, அரபி மொழியில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவுடன் அரபு நாடுகளில் வேலை வாய்ப்பினை பெற்று தரக்கொடுக்கூடிய வாய்ப்பினை சென்னை புதுக்கல்லூரி (New COllege) செய்து தருகிறது. அதற்கான வழிமுறைகள் என்னவென்பதை சற்று பார்ப்போம்..

    1. கடந்த முப்பது ஆண்டுகளாய் சென்னை புதுக்கல்லூரியில் B.A (Arabic) இளைநிலை பட்டப்படிப்பு நடந்து வருகிறது.

    2. அரபி மொழியில் நன்கு தேர்ச்சி மற்றும் திறன்கொண்ட Professor களைக்கொண்டு பாடம் நடத்தப்படுகிறது.



    3. மற்ற இளநிலை (B.A . English / B.A. Tamil / B.A. History) பட்டப்படிப்பைப் போன்று B.A. (Arabic) பாடமும் மூன்று வருட கால பட்டப்படிப்பு.



    4. இளநிலை பட்டப்படிப்பு முடிந்தவுடன் கல்லூரி நிர்வாகமே தாங்களுக்கு உரிய மற்றும் தகுதியான வேலையை அரபு நாட்டிலும், உள்நாட்டிலும் பெற்றுத்தர வழி வகுக்கிறது.

    5. அரபி மொழி அடிப்படைக் கல்வி இல்லாவிட்டாலும் சேரலாம்.

    6. அரபி மொழியில் எழுத, படிக்க, மொழிபெயர்ப்பு செய்ய அனைத்து பயிற்சிகளையும் மற்றும் Arabic Software பயிற்சிகள் B.A. Arabic அளிக்கப்படுகிறது.

    7. படித்தவுடன், சான்றிதழ்களை சென்னை பல்கலைக்கழகம் (Madras University) வழங்குகிறது.



    மாணவர்களே..! தங்களின் காலத்தையும் நேரத்தையும் வீண்விரயம் செய்யாமல் பயன் பெறும் வகையில் மாற்றிக்கொள்ளுங்கள்.



    மேலும் விவரங்களுக்கு :



    முத்துப்பேட்டை கல்விப் பேரவை
    செல் : 9719496552, 8122587164
    மின்னஞ்சல் : najiraf@gmail.com
    கல்வி பற்றிய தகவல்கள் அறிய : ww.muthupet.edu.org

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here