இனி (Alcohol)அல்கஹால் தேடி அலைய வேண்டியதில்லை ?அனைத்து குளிர்பான கடைகளிலும் கிடைக்குமாம் !!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, June 30

இனி (Alcohol)அல்கஹால் தேடி அலைய வேண்டியதில்லை ?அனைத்து குளிர்பான கடைகளிலும் கிடைக்குமாம் !!!

ஜுன் 30: இனி அல்கஹால் தேடி அலைய வேண்டியதில்லை ?அனைத்து குளிர்பான கடைகளிலும் கிடைக்குமாம் !!!

உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர்.

ஆனால், இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோலாவில் சேர்க்கும் நச்சு கலந்த அமிலம் கேன்சரை உண்டு செய்யும், சிறுக சிறுக உள் எலும்புகளை அறித்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இனி கோக கோலா, பெப்சி போன்ற பானங்களை அருந்துவதில்லை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு மோகத்தில் இதை அருந்துவதை தவிர்த்து உடல் நலம் பேணுவோமா நாம்.

இல்லை நான் அதை வாங்கி குடிப்பேன் என்று சொல்லுபவர்களும் நம்ம நாட்டில் இருக்க தான் செய்கிறார்கள் என்ன பண்ண முடியும் நாம் சொல்ல வேண்டியது நம்மலுடைய கடமை . இன்னும் கேட்டுபோவேன் என்ன பந்தையம் கட்டுகிறாய் என்று கேட்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here