முத்துப்பேட்டை மக்களுக்கு ஓர் நற்செய்தி. நமதூரில் ஏர்டெல்லின் டிஸ்ரிபூட்டர் அலுவலகம். - BBC

BBC

Saturday, November 28

முத்துப்பேட்டை மக்களுக்கு ஓர் நற்செய்தி. நமதூரில் ஏர்டெல்லின் டிஸ்ரிபூட்டர் அலுவலகம்.



நவம்பர் 28: முத்துப்பேட்டை மக்களுக்கு ஓர் நற்செய்தி. நமதூரில் ஏர்டெல்லின் டிஸ்ரிபூட்டர் அலுவலகம் தொடக்கம்.

இப்போழுது முத்துப்பேட்டையில் இந்தியாவின் நம்பர் ஒன் நெட்வொர்க் ஏர்டெல்லின் டிஸ்ரிபூட்டர் அலுவலகம் திங்கள்கிழமை 30-11-2015 முதல் தொடக்கம்...

எங்களிடம் ஏர்டெல் பிரிப்பய்டு சிம் மற்றும் ரீசார்ஜ், ஏர்டெல் மணி, ஏர்டெல் USB மோடம்கள், காணாமல் போன சிம்களுக்கு புதியசிம் வழங்குதல் மற்றும் ஏர்டெல் பிரிப்பய்டு சம்மந்தமான அனைத்து தேவைகளுக்கும் எங்களை அனுகி சேவைகளை பெறலாம் என்பதை மகிழ்ச்சியோடு தெருவித்துக் கொள்கிறோம்...

மேலும் தகவல் பெற தொடர்புகொள்ளுங்கள்....

ஏர்டெல் டிஸ்ரிபூட்டர்கள் அலுவலகம்

ரிபாஃத் எக்ஸ்போர்ட் & டிராவல்ஸ்
6, பூ கொய்யா காம்ப்ளக்ஸ், புதிய பேருந்து நிலையம் அருகில்,
முத்துப்பேட்டை - 614704
செல்: 9500521001, 9994870481, 8148607772

No comments:

Post a Comment