சென்னையில் ஓர் புதிய கண்ணாடி கடை “ஸ்பெக்ஸ் ஸ்டோர்” திறப்பு விழா அழைப்பிதழ். - BBC

BBC

Saturday, November 28

சென்னையில் ஓர் புதிய கண்ணாடி கடை “ஸ்பெக்ஸ் ஸ்டோர்” திறப்பு விழா அழைப்பிதழ்.


நவம்பர் 28: சென்னையில் ஓர் புதிய கண்ணாடி கடை “ஸ்பெக்ஸ் ஸ்டோர்” (SPECS STORE) திறப்பு விழா அழைப்பிதழ்.

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். 
நமது முத்துப்பேட்டை சகோதரரின் புதிய முயற்சியில் இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுக்கிழமை 29-11-2015 காலை 8 மணியளவில் சென்னை அம்பத்தூரில் “ஸ்பெக்ஸ் ஸ்டோர்” என்ற புதிய நிறுவனத்தை திறக்க உள்ளோம். 


  • எங்கள் நிறுவனத்தின் திறப்பு விழா சலுகையாக ஒரு ஜோடி கண்ணாடி வாங்கினால் இரண்டு ஜோடி கண்ணாடி இலவசம்.
  • ஒரு ஜோடி கண்ணாடி வாங்கினால் அந்த பிரேமின் விலையுள்ள இரண்டு பிரேம்பள் இலவசம்.
  • நீங்கள் வாங்கும் ஸ்பெக்ஸ் ஸ்டோர் கண்ணாடிகள் மற்றும் பிரேம்களுக்கும் மொத்த விலையில் 50% தள்ளுபடி.

மேலும் எங்கள் நிறுவனத்தில் சிறுவகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றால் போல் கண்ணாடிகள், Contact Lenses, Sun Glass கிடைக்கும். தேர்ச்சி பெற்ற பரிசோதகர்களை கொண்டு புதிய தொழில்நுட்பத்தில் கண்கள் பரிசோதிக்கப்படும்.

“ஸ்பெக்ஸ் ஸ்டோர்” நிறுவனம் மிக விரைவில் துரைப்பாக்கம் மற்றும் உரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் திறப்பு விழா காண இருக்கிறது.

எங்கள் நிறுவன திறப்பி விழாவிற்கு உங்களை அன்போடு அழைக்கின்றோம். தாங்கள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

“ஸ்பெக்ஸ் ஸ்டோர்” (SPECS STORE)
191/36, கே.கே ரோடு
வெங்கடபுரம்,
அம்பத்தூர்,
சென்னை-97.
specsstoreambattur@gmail.com 

SHEIK NAINA D.Optom.
+91 89391 56001

No comments:

Post a Comment