மரண அறிவிப்பு P.K.T. ரோடு “ரஷீதா அம்மாள்” அவர்கள் (22-04-2015) - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 22

மரண அறிவிப்பு P.K.T. ரோடு “ரஷீதா அம்மாள்” அவர்கள் (22-04-2015)


ஏப்ரல் 22: P.K.T. ரோடு மர்ஹூம் K.M. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் K.M.S. காதர்பாட்சா, மர்ஹூம் K.M.S. முஹம்மது ராவுத்தர் (மன்னர்) இவர்களின் சகோதரியும், மர்ஹூம் A.S.N. நவாப் அவர்களின்  மனைவியும்,  A.S.N. பாரி சகோதரர்களின் தாயாருமான “ரஷீதா அம்மாள்” அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். 

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணையவைப்பானாக ஆமீன். 
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here