மரண அறிவிப்பு “உம்மல் பஜரியா அம்மாள்” அவர்கள் (01-11-2014) - BBC

BBC

Saturday, November 1

மரண அறிவிப்பு “உம்மல் பஜரியா அம்மாள்” அவர்கள் (01-11-2014)



நவம்பர் 01: தெற்கு  தெரு  லெப்பை  சந்து மர்ஹூம் செய்யது முஹம்மது புகாரி அவர்களின் மகளும், (தர்ஹா) மர்ஹூம் G.M. ஹனீபா  லெப்பை  அவர்களின்  மனைவியும், SAB அபுபக்கர் அவர்களின் சகோதரியும், J.ஜெகபர் சாதிக், B. பெரோஸ்கான், B. முகம்மது இலியாஸ், M, முகம்மது இப்ராஹிம், B. அப்துல் ரவுப், ஆகியோரின் பெரிய தாயாரும், H. சாகுல் ஹமீது அவர்களின் தாயாருமாகிய  “உம்மல் பஜரியா அம்மாள்” அவர்கள்  இன்று (01-11-2014) காலை  9.30  மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி    வ   இன்னா   இலைஹி   ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அன்னாரின்  ஜனாஸா  இன்று  மாலை  4.30 மணியளவில் அரபு சாகிபு பள்ளி  மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர் 
SAB அபுபக்கர்

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment