மரண அறிவிப்பு “பல்கீஸ் அம்மாள்” அவர்கள் (01-11-2014) - BBC

BBC

Saturday, November 1

மரண அறிவிப்பு “பல்கீஸ் அம்மாள்” அவர்கள் (01-11-2014)



நவம்பர் 01: குட்டியார் பள்ளித் தெரு  சீத்தாவாடி சந்து மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் முஹம்மது பாவா ராவுத்தர் அவர்களின் மனைவியும், A. ஹபீப்கான் அவர்களின் பெரிய தாயாரும், M.ஷாஜஹான், M.சுஹர்னோ இவர்களின் தாயாரும். ராஜா என்கிற H. அஹமது முகைதீன் அவர்களின் பாட்டியாவும் ஆகிய “பல்கீஸ் அம்மாள்” அவர்கள் இன்று (01-11-2014) காலை 11 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி    வ   இன்னா   இலைஹி   ராஜியூன்.

அன்னார்அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.

அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்

அறிவிப்பவர்.
A. ஹபீப்கான்

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:

Post a Comment