மக்காவில் ஹஜ்ஜுக்காக சென்ற 33 இந்திய ஹாஜிகள் வபாத்தாகியுள்ளதாக தகவல்! - BBC

BBC

Monday, September 29

மக்காவில் ஹஜ்ஜுக்காக சென்ற 33 இந்திய ஹாஜிகள் வபாத்தாகியுள்ளதாக தகவல்!


செப்டம்பர் 29: மக்காவில் ஹஜ்ஜுக்காக சென்ற 33 இந்திய ஹாஜிகள் வபாத்தாகியுள்ளதாக தகவல்!
இம்முறை இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்காக சென்றிருந்தவர்களில் 33 பேர் பெரும்பாலும் சுகயீனம் காரணமாக வபாத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வயது மூத்தவர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை அனேகமானோர் மக்காவிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்து.

136,020 இந்தியர்களுக்கு இம்முறை ஹஜ்ஜுக்கான வாய்ப்பு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: வீகளத்தூர்

No comments:

Post a Comment