மரண அறிவிப்பு “ஆமினா அம்மாள்” அவர்கள் (28-09-2014) - BBC

BBC

Monday, September 29

மரண அறிவிப்பு “ஆமினா அம்மாள்” அவர்கள் (28-09-2014)


செப்டம்பர் 29: P.K.T. ரோடு   மர்ஹூம்.  சினா. முனா. முகம்மது இபுராஹீம் அவர்களின் மகளும்,  மர்ஹூம் தியாகி . இனா  கானா. முகம்மது  இஸ்மாயில்  அவர்களின் மனைவியும், இனா கான (EKM) மகபூப் அலிகான், இனா கான (EKM) அப்துல் அஜீஸ், இனா கான (EKM) முகம்மது இப்ராஹிம், இனா கான (EKM) ஹபீப் முகம்மது, இனா கான (EKM) அப்துல் நாசர் இவர்களுடைய தாயாரும், M K N. நிஜாமுதீன் (மம்மிடாடி) அவர்களின் மாமியாருமாகிய “ஆமினா அம்மாள்” அவர்கள் நேற்று (28-09-2014)  மாலை 6 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள் .

இன்னாலில்லாஹி    வ   இன்னா   இலைஹி   ராஜியூன்.

அன்னார்   அவர்களின்   அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து,  கப்ரின்   வேதனைகளிலிருந்தும்   காப்பாற்றி    ஜன்னத்துல்   பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

அன்னாரின்   ஜனாஸா  இன்று (29-09-2014) காலை 10.30 மணியளவில் கொத்துபா பள்ளி  மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்பட்டது.

அறிவிப்பவர்

இனா கான (EKM) .மகபூப் அலிகான் சகோதரர்கள்

+91 9791161433
+91 9965170707


தகவல்: KSH. சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)


No comments:

Post a Comment